இயக்குனர் ரஞ்சித் தந்தை காலமானார்
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பிரபல கோலிவுட் திரையுலகின் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63
ரஞ்சித்தின் தந்தையின் இறுதிச்சடங்கு திருவள்ளூர் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான கரலம்பாக்கம் என்ற பகுதியில் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது