இரண்டாவது தொகுதியில் ராகுல்காந்தி! ஸ்மிருதி இரானிக்கு பயந்தா?

இரண்டாவது தொகுதியில் ராகுல்காந்தி! ஸ்மிருதி இரானிக்கு பயந்தா?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என்பதால் அவர் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரதமர் வேட்பாளர் பெரும்பாலும் உபி மாநிலத்தில் மட்டுமே போட்டியிடுவதாக கூறப்படும் ஃபார்முலாவை உடைக்கவே அவர் தென்னிந்தியாவில் போட்டியிடுவதாகவும், இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றால் அவர் அமேதி தொகுதியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply