தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 854 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது வகைகள் விற்பனை ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 428 புள்ளி 69 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மண்டல வாரியாக டாஸ்மாக் விற்பனையை விபரம்:
சென்னை மண்டலம்: 98.96 கோடி ரூபாய்
திருச்சி மண்டலம்: 87.65 கோடி ரூபாய்
மதுரை மண்டலம்: 97.62 கோடி ரூபாய்
சேலம் மண்டலம்: 76.57 கோடி ரூபாய்
கோவை மண்டலம்: 67.89