இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கு தடுப்பூசி அவசியம்!

இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோயுற்றவர்கள் அதிக ஆபத்துள்ள பிரிவில் வருவதால் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய நபர்களுக்கு தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது.