இரவு 9 மணி விளக்கு: ஆர்வக்கோளாறில் மக்கள் செய்த வேலையை பாருங்கள்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டின் முன்னே அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஒருசில ஆர்வகோளாறு உள்ளவர்கள் கையில் விளக்கை ஏற்றிக் கொண்டு வீதி வழியாக ஊர்வலம் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் அவர்கள் சமூக விலகலை கூட கடைப்பிடிக்காமல் சென்றது பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது பிரதமர் அவரவர் வீட்டின் முன் சமூக இடைவெளி விட்டு மட்டுமே விளக்கேற்ற சொன்னார்
ஆனால் அவர்கள் விளக்கையும் தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஏற்கனவே டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்ட சொன்ன நேரத்தில் திடீரென கூட்டமாக சாலையில் சென்று கை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
After seeing the enthusiasm of Indian people towards Olympic Torch Relay, we IOC members at Lausanne, Switzerland, have decided to shift 2022 Winter Olympics from Beijing to New Delhi, India.#9baje9mintues. pic.twitter.com/cSwnTkUCnN
— Gen. Sardar (Retd) (@HumorDetected) April 5, 2020