இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பணி: கேட்டரிங் அட்டென்டன்ட்
காலியிடங்கள்: 8
தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது: 18 இலிருந்து 25 வயதுக்குள்
பணி: குக்
காலியிடங்கள்: 8
தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சமையல் தொழிலில் 5 ஆண்டு முன் அனுபவம்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250
தேர்வு செய்யப்படும்முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.isro.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு : http://www.isac.gov.in/Cook-2016/ISAC_03_2016_Bilingual.pdf விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 6.1.2017

Leave a Reply