ஜம்மு-காஷ்மீரில் சாதனை
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் 300 மீட்டர் உயரம் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த உயரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது
இந்த ரயில்வே பாலத்தின் நீளம் 1.3 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடதக்கது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் என்ற ஆற்றை கடப்பதற்காக இந்த ரயில் பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் உலகிலேயே மிக உயரமான இடத்தில் கட்டப்பட்ட பாலம் இது தான் என்ற பெருமையைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த பாலத்தின் கட்டிட பணிகளை பொறியாளர்கள் வெறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது