உண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது: தேர்தல் முடிவு குறித்து செல்லூர் ராஜூ
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவில். உண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது என்றும், மக்கள்தான் எஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக எடுத்துக் கொள்வோம் என்றும் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மேலும் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து முதல்வர் பார்த்துக் கொள்வார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்