உமேஷ் யாதவ் அபார பந்துவீச்சு: 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

உமேஷ் யாதவ் அபார பந்துவீச்சு: 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஐதராபாத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10 101.4 ஓவர்கள்

சேஸ்: 106 ரன்கள்
ஹோல்டர்: 52 ரன்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 367/10 106.4 ஓவர்கள்

ஆர்.ஆர்.பண்ட்: 92 ரன்கள்
ரஹானே: 80 ரன்கள்
பிபி ஷா: 70 ரன்கள்

மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸ்: 127/10 46.1 ஓவர்கள்

அம்ப்ரீஸ்: 38 ரன்கள்
ஹோப்: 28 ரன்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 75/0 16.1 ஓவர்கள்

பிபி ஷா: 33 ரன்கள்
கே.எல்.ராகுல்: 33 ரன்கள்

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

Leave a Reply