உருவாகிறதா ‘96’ படத்தின் இரண்டாம் பாகம்:

ஆச்சரிய தகவல்

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 96. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என ஏற்கனவே அவ்வப்போது கோரிக்கைகளை ரசிகர்கள் விடுத்துவந்தனர்

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

96 படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஜய் சேது[பதி மற்றும் த்ரிஷாவே நடிப்பார்கள் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் 96 பட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply