உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த கருத்துகணிப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் சுகாதாரம் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன

அதனடிப்படையில் இந்த பட்டியலில் பின்லாந்து நாடு முதலிடம் பிடித்தது. ஜிம்பாவே நாடு இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 139 வது இடம் கிடைத்துள்ளது

Leave a Reply