உலகில் அதிக வன்முறை நடைபெறும் 50 நகரங்கள் குறித்த பட்டியல்

உலகில் அதிக வன்முறை நடைபெறும் 50 நகரங்கள் குறித்த பட்டியல்

mexico-violence-guns-cause-_xbeyஅமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று உலகில் அதிகம் வன்முறை உள்ள நகரங்கள் எவை? என்பது குறித்த சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்து வந்தது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்வேயில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தி தெரியவந்துள்ளது. உலகில் அதிகம் வன்முறை நடைபெறும் 50 நகரங்களில் 21 நகரங்கள் பிரேசில் நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெனின்சுலா நாட்டின் தலைநகர் காரகாஸ் என்ற நகரம் உலகில் அதிகம் வன்முறை நடைபெறும் நகரங்களின் பட்டியலில் முதலாவதாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நகரத்தில் வன்முறையால் சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஒரு உள்நாட்டு போர் போலவே இங்கு வன்முறை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

போதை மருந்து கடத்துதல், கேங்ஸ்டர்களின் சண்டைகள், அரசியல் சண்டைகள், ஊழல் மற்றும் ஏழ்மையினால் ஏற்படும் வன்முறை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக வன்முறை நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:

50. Obregón, Mexico had 28.29 homicides per 100,000 residents.

49. Maracaibo, Venezuela had 28.85 homicides per 100,000 residents.

48. Macapá, Brazil had 30.25 homicides per 100,000 residents.

47. Johannesburg, South Africa had 30.31 homicides per 100,000 residents.

46. Victoria, Mexico had 30.50 homicides per 100,000 residents.

45. Pereira, Colombia had 32.58 homicides per 100,000 residents.

44. Curitiba, Brazil had 34.71 homicides per 100,000 residents.

43. Porto Alegre, Brazil had 34.73 homicides per 100,000 residents.

42. Nelson Mandela Bay, South Africa had 35.85 homicides per 100,000 residents.

41. Durban, South Africa had 35.93 homicides per 100,000 residents.

40. Campina Grande, Brazil had 36.04 homicides per 100,000 residents.

39. Campos dos Goytacazes, Brazil had 36.16 homicides per 100,000 residents.

38. Aracaju, Brazil had 37.7 homicides per 100,000 residents.

37. Recife, Brazil had 38.12 homicides per 100,000 residents.

36. Vitória da Conquista, Brazil had 38.46 homicides per 100,000 residents.

35. Tijuana, Mexico had 39.09 homicides per 100,000 residents.

34. Gran Barcelona, Venezuela had 40.08 homicides per 100,000 residents.

33. Kingston, Jamaica had 41.14 homicides per 100,000 residents.

32. New Orleans, Louisiana, United States had 41.44 homicides per 100,000 residents.

31. Vitoria, Brazil had 41.99 homicides per 100,000 residents.

30. Teresina, Brazil had 42.64 homicides per 100,000 residents.

29. Goiânia y Aparecida de Goiânia, Brazil has 43.38 homicides per 100,000 residents.

28. Detroit, Michigan, United States had 43.89 homicides per 100,000 residents.

27. Feira de Santana, Brazil had 45.5 homicides per 100,000 residents.

26. Belém, Brazil had 45.83 homicides per 100,000 residents.

25. Guatemala City, Guatemala had 47.17 homicides per 100,000 residents.

24. Cumaná, Venezuela had 47.77 homicides per 100,000 residents.

23. Manaus, Brazil had 47.87 homicides per 100,000 residents.

22. Cuiabá, Brazil had 48.52 homicides per 100,000 residents.

21. São Luís, Brazil had 53.05 homicides per 100,000 residents.

20. Barquisimeto, Venezuela had 54.96 homicides per 100,000 residents.

19. Baltimore, Maryland, United States had 54.98 homicides per 100,000 residents.

18. Maceio, Brazil had 55.63 homicides per 100,000 residents.

17. Culiacan, Mexico had 56.09 homicides per 100,000 residents.

16. João Pessoa, Brazil had 58.40 homicides per 100,000 residents.

15. St. Louis, Missouri, United States had 59.23 homicides per 100,000 residents.

14. Salvador, Brazil had 60.63 homicides per 100,000 residents.

13. Natal, Brazil had 60.66 homicides per 100,000 residents.

12. Fortaleza, Brazil had 60.77 homicides per 100,000 residents.

11. Ciudad Guayana, Venezuela had 62.33 homicides per 100,000 residents.

10. Cali, Colombia had 64.27 homicides per 100,000 residents.

9. Cape Town, South Africa had 65.53 homicides per 100,000 residents.

8. Palmira, Colombia had 70.88 homicides per 100,000 residents.

7. Valencia, Venezuela had 72.31 homicides per 100,000 residents.

6. Distrito Central, Honduras had 73.51 homicides per 100,000 residents.

5. Maturin, Venezuela had 86.45 homicides per 100,000 residents.

4. Acapulco, Mexico had 104.73 homicides per 100,000 residents.

3. San Salvador, El Salvador had 108.54 homicides per 100,000 residents.

2. San Pedro Sula, Honduras had 111.03 homicides per 100,000 residents.

1. Caracas, Venezuela had 119.87 homicides per 100,000 residents

இந்த பட்டியலில் இந்திய நகரம் எதுவும் இல்லை என்பது நமக்கு ஒரு பெரிய ஆறுதல்

Leave a Reply