அதிர்ச்சி தரும் தகவல்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,322,426 ஆக உயர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 828,878 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 16,861,574 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,999,676 பலியானவர்கள்: 183,641
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,722,004 பலியானவர்கள்: 117,756
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,307,749 பலியானவர்கள்: 60,629
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 970,865 பலியானவர்கள்: 16,683
தென்னாபிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 615,701 பலியானவர்கள்: 13,502