உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி சூப்பர் வெற்றி

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி சூப்பர் வெற்றி

மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் இன்றைய முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி சூப்பராக விளையாடி முதல் வெற்றியை பெற்றுள்ளது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா மகளிரணி 20 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது

ஸ்கோர் விவரம் :

இந்திய மகளிர் அணி: 132/4

தீப்தி சர்மா: 49
வெர்மா: 29
ரோட்ரிகஸ்: 26

ஆஸ்திரேலியா மகளிர் அணி: 115/10

ஹீலே: 51
கார்ட்னர்: 34

ஆட்டநாயகி: பூனம் யாதவ் ( 4 விக்கெட்டுக்கள்)

Leave a Reply