உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல்: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல்: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் பெறவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு கூறியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் இன்னும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது

 

Leave a Reply