ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் கணக்கு அதிகாரி பணி
இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி தேசிய அமைப்பான கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் ஹைதராபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 6/2016 (Admn.A/A5/2016/64)
பணி: Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Registrar (E),
NIRD&PR, Rajendranagar,
Hyderabad-500030
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nird.org.in/nird_docs/vacancies/job290616.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.