எச்ஏஎல் நிறுவனத்தில் 225 அப்ரண்டீஸ் பயிற்சி

எச்ஏஎல் நிறுவனத்தில் 225 அப்ரண்டீஸ் பயிற்சி

HALஎச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள 225 பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 225

பயிற்சி: Engg Graduate and Technician Apprentices

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: நாசிக்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Hindustan Aeronautics Limited,

Aircraft Division, Nasik.

Technical Training Centre (TTC) Airport Road,

Near 11 BRD Air Force Station, At post: Ojhar(MiG),

Tal:Niphad; Dist:NasiK-422207.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11,12 தேதிகளில் நடைபெறுகிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/405_CareerPDF1_Engagement%20of%20Graduate,%20Diploma%20and%20MCVC%20Apprentice.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply