அஜித் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான என்னை அறிந்தால் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
அஜித், அனுஷ்கா, அருண் விஜய், த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் என்னை அறிந்தால்
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது
இந்த நிலையில் அஜீத் வேடத்தில் சிரஞ்சீவியும் அருண்விஜய் வேடத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது