எம்பிஏ படித்து கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை வைத்து சம்பாதித்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் எம்பிஏ படித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு சொந்தமாக டீக்கடை வைத்தார்
அந்த டீக்கடையில் அவருக்கு வருமானம் அதிகம் வந்ததை அடுத்து அந்த டீக்கடையை மேலும் விரிவு படுத்தினார். தற்போது அவர் நாடு முழுவதும் டீக்கடைகளில் தொடங்குவதே தனது லட்சியம் என்றும் கூறிவருகிறார்
எம்பி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மாற்றுப் பாதையை தேர்ந்து எடுத்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது