ஏர் இந்தியா நிறுவனத்தில் 415 சீனியர் டிரெய்னி விமானி பணி!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 415 சீனியர் டிரெய்னி விமானி பணி!

flightஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 415 சீனியர் டிரெய்னி விமானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sr. Trainee Pilots (P2)

காலியிடங்கள்: 415

தகுதி: 10, +2, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. இதனை ‘Air India Limited.’ என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில், டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (Personnel), Air India Limited,

Headquarters Airlines House, 113,

Gurudwara RakabGanj Road, New Delhi-110 001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/296_1_ADSTP2016Final.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply