ஐதராபாத் அபார வெ\ற்றி! பேண்ட் சதம் வீண்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:
டெல்லி அணி: 187/5 20 ஓவர்கள்
ஆர்.ஆர்.பேண்ட்: 128
பட்டேல்: 28
ஐதராபாத் அணி: 191/1 18.5 ஓவர்கள்
தவான்: 92
வில்லியம்ஸன் : 83
இந்த போட்டியில்
டெல்லி, ஐதராபாத் ரன்கள் எடுத்து ஐதராபாத் அணிக்கு வெற்றிக்கு வித்திட்ட ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்