ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இரண்டு பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட மெஜாரிட்டியை பெற்றுவிட்டது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி ஐந்து மாநிலங்களின் முன்னணி குறித்து தற்போது பார்ப்போம்

ராஜஸ்தான் மாநிலம்:

மொத்த தொகுதிகள்: 200 (199)
காங்கிரஸ் முன்னிலை: 101
பாஜக முன்னிலை: 74
மற்றவை :19

சத்தீஷ்கர்:

மொத்த தொகுதிகள்: 90
காங்கிரஸ் முன்னிலை: 65
பாஜக முன்னிலை: 18
மற்றவை : 5

மத்திய பிராதேசம்

மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ் முன்னிலை: 110
பாஜக முன்னிலை: 110
மற்றவை : 6

தெலுங்கானா:

மொத்த தொகுதிகள்: 119
டி.ஆர்.எஸ்: 86
காங்கிரஸ்: 20
பாஜக 03
மற்றவை : 10

மிசோரம்:

மொத்த தொகுதிகள்: 40

காங்கிரஸ்: 7
எம்.என்.எப்: 24
மற்றவை: 01
பாஜக: 00

Leave a Reply