ஐ.பி.எல் போட்டி முழு அட்டவணை.

ஐ.பி.எல் போட்டி முழு அட்டவணை.

iplஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் திருவிழா முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. சென்னை அணி இம்முறை இல்லாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், ஐ.பி.எல் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டியின் முழு அட்டவணை பின்வருமாறு:

ஏப்ரல் 9 மும்பை-புனே மும்பை இரவு 8 மணி

ஏப்ரல் 10 கொல்கத்தா-டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி

ஏப்ரல் 11 பஞ்சாப்-குஜராத் மொஹாலி இரவு 8 மணி

ஏப்ரல் 12 பெங்களூரு-ஐதராபாத் பெங்களூரு இரவு 8 மணி

ஏப்ரல் 13 கொல்கத்தா-மும்பை, கொல்கத்தா இரவு 8 மணி

ஏப்ரல் 14 குஜராத்-புனே ராஜ்கோட் இரவு 8 மணி

ஏப்ரல் 15 டெல்லி-பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி

ஏப்ரல் 16 ஐதராபாத்-கொல்கத்தா ஐதராபாத் பிற்பகல் 4 மணி

ஏப்ரல் 16 மும்பை-குஜராத் மும்பை இரவு 8 மணி

ஏப்ரல் 17 பெங்களூரு-டெல்லி இரவு 8 மணி

ஏப்ரல் 18 ஐதராபாத்-மும்பை ஐதராபாத் இரவு 8 மணி

ஏப்ரல் 19 பஞ்சாப்-கொல்கத்தா, மொஹாலி இரவு 8 மணி

ஏப்ரல் 20 மும்பை-பெங்களூரு மும்பை இரவு 8 மணி

ஏப்ரல் 21 குஜராத்-ஐதராபாத் ராஜ்கோட் இரவு 8 மணி

ஏப்ரல் 22 புனே-பெங்களூரு புனே இரவு 8 மணி

ஏப்ரல் 23 டெல்லி-மும்பை டெல்லி பிற்பகல் 4 மணி

ஏப்ரல் 23 ஐதராபாத்-பஞ்சாப் ஐதராபாத் இரவு 8 மணி

ஏப்ரல் 24 குஜராத்-பெங்களூரு ராஜ்கோட் பிற்பகல் 4 மணி

ஏப்ரல் 24 புனே-கொல்கத்தா புனே இரவு 8 மணி

ஏப்ரல் 25 பஞ்சாப்-மும்பை மொஹாலி இரவு 8 மணி

ஏப்ரல் 26 ஐதராபாத்-புனே ஐதராபாத் இரவு 8 மணி

ஏப்ரல் 27 டெல்லி-குஜராத் டெல்லி இரவு 8 மணி

ஏப்ரல் 28 மும்பை-கொல்கத்தா மும்பை இரவு 8 மணி

ஏப்ரல் 29 புனே-குஜராத் புனே இரவு 8 மணி

ஏப்ரல் 30 டெல்லி-கொல்கத்தா டெல்லி பிற்பகல் 4 மணி

ஏப்ரல் 30 ஐதராபாத்-பெங்களூரு ஐதராபாத் இரவு 8 மணி

மே 1 குஜராத்-பஞ்சாப் ராஜ்கோட் பிற்பகல் 4 மணி

மே 1 புனே-மும்பை புனே இரவு 8 மணி

மே 2 பெங்களூரு-கொல்கத்தா பெங்களூரு இரவு 8 மணி

மே 3 குஜராத்-டெல்லி ராஜ்கோட் இரவு 8 மணி

மே 4 கொல்கத்தா-பஞ்சாப் கொல்கத்தா இரவு 8 மணி

மே 5 டெல்லி-புனே டெல்லி இரவு 8 மணி

மே 6 ஐதராபாத்-குஜராத் ஐதராபாத் இரவு 8 மணி

மே 7 பெங்களூரு-புனே பிற்பகல் 4 மணி

மே 7 பஞ்சாப்-டெல்லி நாக்பூர் இரவு 8 மணி

மே 8 மும்பை-ஐதராபாத் மும்பை பிற்பகல் 4 மணி

மே 8 கொல்கத்தா-குஜராத் கொல்கத்தா இரவு 8 மணி

மே 9 பஞ்சாப்-பெங்களூரு நாக்பூர் இரவு 8 மணி

மே 10 புனே-ஐதராபாத் புனே இரவு 8 மணி

மே 11 பெங்களூரு-மும்பை பெங்களூரு இரவு 8 மணி

மே 12 ஐதராபாத்-டெல்லி ஐதராபாத் இரவு 8 மணி

மே 13 மும்பை-பஞ்சாப் மும்பை இரவு 8 மணி

மே 14 பெங்களூரு-குஜராத் பெங்களூரு பிற்பகல் 4 மணி

மே 14 கொல்கத்தா-புனே கொல்கத்தா இரவு 8 மணி

மே 15 மும்பை-டெல்லி மும்பை பிற்பகல் 4 மணி

மே 15 பஞ்சாப்-ஐதராபாத் நாக்பூர் இரவு 8 மணி

மே 16 கொல்கத்தா-பெங்களூரு கொல்கத்தா இரவு 8 மணி

மே 17 புனே-டெல்லி புனே இரவு 8 மணி

மே 18 பெங்களூரு-பஞ்சாப் பெங்களூரு இரவு 8 மணி

மே 19 குஜராத்-கொல்கத்தா ராஜ்கோட்/கான்பூர் இரவு 8 மணி

மே 20 டெல்லி-ஐதராபாத் ராய்பூர் இரவு 8 மணி

மே 21 புனே-பஞ்சாப் கொல்கத்தா பிற்பகல் 4 மணி

மே 21 குஜராத்-மும்பை ராஜ்கோட்/கான்பூர் இரவு 8 மணி

மே 22 கொல்கத்தா-ஐதராபாத் கொல்கத்தா பிற்பகல் 4 மணி

மே 22 டெல்லி-பெங்களூரு ராய்பூர் இரவு 8 மணி

நாக்-அவுட் சுற்று

மே 24 இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று பெங்களூரு இரவு 8 மணி

மே 25 எலிமினேட்டர் புனே இரவு 8 மணி

மே 27 இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று புனே இரவு 8 மணி

மே 29 இறுதிப்போட்டி மும்பை இரவு 8 மணி

Keywords: ஐபிஎல் 2016 போட்டி அட்டவணை, கிரிக்கெட், 2016, தோனி, கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா, ஜாகீர் கான்

Leave a Reply