ஒருவருக்கொருவர் மாறி மாறி நன்றி சொல்லிக்கொண்ட சூர்யா-மோகன்பாபு!

ஒருவருக்கொருவர் மாறி மாறி நன்றி சொல்லிக்கொண்ட சூர்யா-மோகன்பாபு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கி வரும் ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் பிரபல நடிகர் மோகன்பாபு இணைந்தார்.

தற்போது சூர்யா, மோகன்பாபு ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்து கொண்டனர். இதோ இருவரும் பதிவு செய்த டுவீட்டுக்கள்:

Leave a Reply