ஒரே ஓவரில் 18 ரன்கள்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது

வெற்றிக்கு தேவையான 158 ரன்களை 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 2 – 0 என கைப்பற்றியது

Leave a Reply