ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!

தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் அராபிக் டெஸ்ட் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரில் புதிய கருவி ஒன்று கொரோனா பரிசோதனைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த கருவியின் மூலம் ஒரே நிமிடத்தில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதை கண்டுபிடித்துவிடலாம்

இதில் பாசிட்டிவ் வந்தவர்கள் மட்டும் மீண்டும் நார்மல் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்து

எனவே இனிமேல் கொரனோ பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதை கண்டுபிடிக்க ஒரே ஒரு நிமிடம் போதும் என்பது கொரனோ நோயாளிகளை விரைவில் கண்டுபிடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது