ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்:

 படிப்பு செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ஏழை எளிய மக்களுக்கு பெருமளவு உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற பெண் ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக ராகவா லாரன்ஸ் உதவி செய்து வருகிறார்.

இந்த ஆண்டு நான்காவது ஆண்டாக அவர் உதவி செய்திருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு எனது நன்றி என்றும், அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண் தெரிவித்த வீடியோ இதோ:

Leave a Reply