தென்னாப்பிரிக்கா நாட்டின் பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாறி இருந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் 36 வயது பெண் ஒருவர் ஏற்கனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவரது உடலில் 32 வகையான கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
கொரோனா , உருமாறி, தென்னாப்பிரிக்கா,