ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு சிறப்பு கெளரவம்: முதல்வர் அறிவிப்பு

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவை சேர்ந்த அளவுக்கு சிறப்பு கவுரவித்து அசாம் மாநில முதல்வர் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அதுமட்டுமன்று 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்வதற்காக மாதம் ரூபாய் ஒரு லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மேலும் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஒரு சாலைக்கு கலாம் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி அவரது பயிற்சியாளர்களும் அரசு அசாம் அரசு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது