ஒவ்வொரு வரிகளிலும் தம்பி சூர்யா ஓர் தகப்பனாராக கூறியுள்ளார்: பாரதிராஜா

நேற்று நடிகர் சூர்யா, நீட் தேர்வால் பலியான மாணவர்கள் குறித்தும், நீட் தேர்வு நம் மாணவர்கள் மீது திணிக்கப்படுவது குறித்தும் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு பெரும்பாலான ஆதரவும் ஒருசிலர் மட்டும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கை குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:

ஒவ்வொரு வரிகளிலும் தம்பி சூர்யா ஓர் தகப்பனாராக கூறியுள்ளார். இது நடிகரின் குரல் இல்லை மனதின் குரல் என்று பாரதிராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

https://twitter.com/offl_Bharathi/status/1305165979450712072

Leave a Reply