ஓவல் மைதானத்திற்கு வந்த விஜய் மல்லையா : திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்!

ஓவல் மைதானத்திற்கு வந்த விஜய் மல்லையா : திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்!

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்றது

இந்த போட்டியை காண, இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று இந்தியாவில் இருந்து தப்பி லண்டனில் செட்டிலாகிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா வந்திருந்தார்.

விஜய் மல்லையாவை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை திருடன் என கூப்பிட்டு கூச்சலிட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply