அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை அவசரப் பயணமாக டெல்லி செல்கிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
டெல்லி சென்ற உடன் அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவார் என்றும் இந்த சந்திப்பு குறித்த சந்திப்பு முடிந்தவுடன் அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது