கடலூர் அமமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
கடலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்படுள்ளது. இதனாப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் 2 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் உள்ளதால் அவருடைய மனு நிராகரிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்படுள்ளதால் தினகரன் மற்றும் அமமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.