கடலை சுத்தம் செய்த கேரள இளைஞர்!

கடலை சுத்தம் செய்த கேரள இளைஞர்!

கடலில் வலை விரிப்பது மீனுக்காகத்தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கேரள இளைஞர் ஒருவர் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக வலை விரித்துள்ளார்.

இவர் தனி நபராக படகில் சென்று இதுவரை இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து எடுத்து கடலை சுத்தம் செய்து வருகிறார்.

கடலில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply