கதிர் ஆனந்த் வேட்பு மனுவை என்னால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்: ஏ.சி. சண்முகம்

கதிர் ஆனந்த் வேட்பு மனுவை என்னால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்: ஏ.சி. சண்முகம்

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியதாவது:

நான் துரை முருகனுக்கு எதிராக செயல்பட நினைத்திருந்தால், அவரது மகன் கதிர் ஆனந்த்தின் வேட்பு மனுவையே என்னால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். புற முதுகில் குத்தும் பழக்கம் தன்னிடம் இல்லை. தேர்தலுக்கு பின் தனது பலம் புரியும் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

Leave a Reply