கத்துவா சிறுமி கொலை வழக்கு: 7 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கத்துவா சிறுமி கொலை வழக்கு: 7 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply