கனிமொழியை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: நீதிமன்றம் அதிரடி

கனிமொழியை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: நீதிமன்றம் அதிரடி

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதி நீக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளதாகவும், எனவே, அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரியும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

Leave a Reply