கமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு

கமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தர்ஷன் நடிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை

இந்த நிலையில் ஆறு மாதங்கள் காத்திருந்த தர்ஷன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் இருப்பதாகவும் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து கமல் தயாரிப்பில் தர்ஷன் நடிக்க இருக்கும் படம் கைவிடப்பட்டதாகவே கருதப்படுகிறது

https://www.instagram.com/p/B7vx1j1h4jQ/?utm_source=ig_web_copy_link

Leave a Reply