கமல் பிரச்சாரத்துக்கு தடை கோரி முறையீடு: விசாரிக்க நீதிபதி மறுப்பு

கமல் பிரச்சாரத்துக்கு தடை கோரி முறையீடு: விசாரிக்க நீதிபதி மறுப்பு

இந்து தீவிரவாதம் குறித்த் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசி வருவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply