கமல் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

கமல் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசன் மீது பாஜக வழக்கறிஞர் ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் கமல் மீதான இந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது

ஏற்கனவே கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கமல்ஹாசன் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது

Leave a Reply