கமல், ரஜினி பாதையில் மாறி மாறி பயணம் செய்யும் சிபி

கமல், ரஜினி பாதையில் மாறி மாறி பயணம் செய்யும் சிபி

கமல்ஹாசன் நடித்த பட டைட்டிலான ‘சத்யா’ என்ற தலைப்பில் சமீபத்தில் சிபி நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிபியின் அடுத்த படத்திற்கு ‘ரங்கா’ என்ற ரஜினியின் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படம் பனிகள் சூழ்ந்த பகுதிகளில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கமல், ரஜினி படங்களின் தலைப்பை மாறி மாறி வைத்து வெற்றிப்படங்களில் சிபி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply