கமல், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: பாரிவேந்தர்

கமல், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: பாரிவேந்தர்

அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தங்களுடைய ஐஜேகே கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, சேர்ந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில்தான் தற்போது ஐஜேகே உள்ளதாகவும் கடந்த மாதம் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாகவும், ஆனால் அதற்கு பிறகு எங்களை அழைக்கவில்லை என்றும் கூறிய பாரிவேந்தர், அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டைஇலை சின்னத்தில் நின்று போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கமில்லை என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

 

Leave a Reply