கருணாநிதி பெயருக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகர்

கருணாநிதி பெயருக்கு விளக்கம் அளித்த பிரபல நடிகர்

பிரபல தெலுங்கு நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

மு.கருணாநிதி என்ற பெயரில் உள்ள ‘மு’ என்ற எழுத்துக்கு முன்னுதாரணம் என்றும் ‘க’ என்ற எழுத்துக்கு கருணை என்றும், ‘ரு’ என்ற எழுத்துக்கு ருத்ரம் என்றும், ணா என்ற எழுத்துக்கு நாஸ்திகம் என்றும், ‘நி’ என்ற எழுத்துக்கு நிதானம் என்றும் ‘தி’ என்ற எழுத்துக்கு திராவிடம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் நடந்த ‘மறக்க முடியுமா கலைஞரை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்பாபு இவ்வாறு கருணாநிதியின் பெயருக்கு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply