கருணாஸ் எம்.எல்.ஏ தாக்கல் செய்த ஜாமீன் மனு

கருணாஸ் எம்.எல்.ஏ தாக்கல் செய்த ஜாமீன் மனு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ள கருணாஸ் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கருணாஸ் ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply