கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: தமிழகத்திற்கு ஒதுக்கீடு எவ்வளவு?

கொரோனா வைரஸை அடுத்து தற்போது வேகமாக பரவி வரும் கருப்பை புற்று நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் Amphotericin B என்ற மருந்தை அனுப்பி உள்ளது

இந்த மருந்தை தமிழகத்திற்கு நூறு குப்பிகள் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா, குஜராத், மகாராஷிட்ரா மாநிலங்களுக்கு அதிக குப்பிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது