கர்நாடகாவில் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடகாவில் முக்கிய நகரங்களில் ஏப்ரல் 10 முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான ஆலோசனைக்குப் பிறகு கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

மைசூரு, மங்களூரு, பெங்களூரு, பிதார், தும்கூரு, மணிபால் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் எனவும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 20 வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு

Leave a Reply