கல்லூரி மாணவியின் கற்பை 2 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய அபுதாபி தொழிலதிபர்!
கல்லூரி மாணவி ஒருவர் தனது கற்பை ஏலத்தில் விட ஆன்லைனில் விளம்பரம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த ஏலத்தில் வெற்றி பெற பிரபல தொழிலதிபர்கள் போட்டி போட்ட நிலையில் தற்போது 2.5 மில்லியன் யூரோ கொடுத்து அபுதாபியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் கல்லூரி மாணவியின் கற்பை விலைக்கு வாங்கியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த, 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஜெர்மனியை சேர்ந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதளத்தில் தனது கற்பை ஏலத்தில் விட்டார். இதுவரை தான் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றும், தனது கற்புக்கு ஏலம் எடுப்பவர்கள் தன்னை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார்
ஹாலிவுட் நடிகர் உள்பட பலர் இந்த ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் அபுதாபி தொழிலதிபருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்து ஏலம் போன கல்லூரி மாணைவி மகிழ்ச்சியோடு கூறுகையில், “நான் 2.5 மில்லியன் யூரோ மதிப்புக்கு விலைக்கு போவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நனவாகிவிட்டது” என்று கூறினார். படிப்பு செலவு மற்றும் ஊர் சுற்றும் செலவுக்காகவே கற்பை கொடுக்க அவர் முன் வந்து ஏலத்தில் பங்கேற்றதாக கூறுகிறார். மிக விரைவில் ஜெர்மனியில் உள்ள ஓட்டல் அறையில் அந்த கல்லூரி மாணவி தொழிலதிபருக்கு தனது கற்பை பரிசாக கொடுக்கவுள்ளாராம்.