கல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா?

ஜூலை 17-ம் தேதி விசாரணை

கல்விக்கட்டணம் வசூலிக்க விதித்த தடையை எதிர்த்த வழக்குகள் ஜூலை 17ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளி, கல்லூரிகள் சங்கங்களின் சார்பில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது

கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

எனவே இந்த வழக்கு விரைவில் முடிந்தால்தான் கல்விக்கட்டணம் குறித்த ஒரு நிலைப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது

Leave a Reply