கழுதை மேல் பயணம் செய்ய குண்டு நபர்களுக்கு தடை: கிரீஸ் அதிரடி

கழுதை மேல் பயணம் செய்ய குண்டு நபர்களுக்கு தடை: கிரீஸ் அதிரடி

கிரீஸ் நாட்டில் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கழுதை மேல் அமர்ந்து பயணம் செய்வது வழக்கம். குறிப்பாக மலைப்பகுதிகளில் கழுதைகளில் பயணம் செய்வதையே கிரீஸ் நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் எடை அதிகமுள்ள நபர்கள் கழுதை மீது பயணம் செய்வதால் கழுதையின் உடல் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 100 கிலோ எடைக்கும் மேல் அதிக எடை உடையவர்கள் கழுதையின் மீது சவாரி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால் கடும் தனடனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply