காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகினால் அந்த கூட்டணியில் அமமுக இணைய தயார் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்து எங்களை அணுகும் பட்சத்தில் அவா்களுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எ்னறு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் பாராளுமன்ற தோ்தலில் கண்டிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றூம் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் எங்களை அணுகும் பட்சத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்